அமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப் பார்த்த ரஷ்யக் கப்பல் (வீடியோ)..!

0

சர்வதேச கடற் பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக் கப்பலொன்றை சினம் கொண்ட யானை போல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்ற விடயம் வட அரபுப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

 

அமெரிக்க யுத்தக் கப்பல் 5 முறை மோதல் ஒன்றுக்கான எச்சரிக்கை மணியை எழுப்பிய போதும் ரஷ்யக் கப்பல் ஆத்திரத்துடன் நெருங்கி வந்தாக அமெரிக்க கடற்படை குற்றஞ் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கணக்கெடுக்காது மிகவும் அண்மைக்கு சென்ற ரஷ்யக் கப்பல் , அதன் வீடியோ பதிவுகளை பகிரங்கப்படுத்தி அமெரிக்காவை மேலும் சினமூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்