”சிறிது சிறிதாக சுவையுங்கள்” – கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை..!

0

பிரபல தெலுங்கு நடிகை ஆடா ஷர்மா. அழகு, கொளுக்கு மொழுக்கு தேகம், சரியான உயரம் என அழகு பதுமையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

ஆனால், பட வாய்ப்புகள் தான் இல்லை. பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை தன் மீது வைத்திருக்கும் கலையை கற்றிருக்கிறார் ஆடா ஷர்மா.

 

ஆம், அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது தான் இவரின் வேலை. படங்களில் கவர்ச்சி காட்ட எந்த தயக்கமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார் அம்மணி.

 

 

சமீபத்தில் அவர் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து சிறிது சிறிதாக சுவையுங்கள்.. என தலைப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களை இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன.