தமிழ்பொறியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

0

கடந்து செல்லும் 2019ம் ஆண்டு எமது வாழ்வில் பல சந்தோசங்களையும், சில கவலைகளையும், பல சோதனைகளையும், சில இழப்புக்களையும் தந்து இப் போட்டி உலகில் குறுகிய காலத்தில் எம்மை சாதனையாளராக்கியது.

நாம் கடந்து வந்த பாதை முட்களும், கற்களும் நிறைந்தது, எனினும் ஜனநாயகத்தின் மீது கொண்ட பற்றுறுதியாலும், உண்மையை உரக்கச் சொல்லும் தற்துணிவாலும் மக்களின் ஆதரவால் நாம் சாதனையாளரானோம்.

இன்னும் சில கணங்களில் பிறக்கவுள்ள 2020ம் ஆண்டும் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக திகழ மக்களின் ஆசியுடன் எமது ஊடகப் பயணத்தைத் தொடர்கின்றோம், அனை்த்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

என்றும்
உலகத் தமிழரின் உரிமைக்குரலாக
தமிழ்பொறி நிர்வாகத்தினர்
+33752211419

Tamilpori01@gmail.com, Tamilpori@yahoo.com, Info@Tamilpori.com, News@Tamilpori.com