நாளைய காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு..!

0

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் 30.12.2019 காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு கெளரவ முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்னேஸ்வரன் அவர்கள் தனது நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

அது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.