படகில் மித மிஞ்சிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா..!

0

கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், திருமணமான நபருடன் ஏற்பட்ட உறவால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

யார் அந்த திருமணமான நபர் என சில தகவல்கள் உலா வந்தன. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று அவற்றையெல்லாம் கடந்து மீண்டும் சுதந்திர பறவையாக மேடை நிகழ்சிகள் நடத்தி வருகிறார் அம்மணி.