2019 ஆண்டுக்கான க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் ஒரு பின்தங்கிய கிராமம் அக் கிராமத்தின் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாலசந்திரன் கிருபாலினி என்னும் மாணவி இவ்வாறு மாவட்ட ரீதியில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தான் ஒரு கணக்காளராக வரவேண்டும் என்பதே தனது இலச்சியம் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.