இரு கலைஞர்களை மட்டும் வைத்து 10 நாட்களில் உருவான டோலா..!

0

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா கிறிஸ்மஸ் தினத்தன்று நடைபெற்றது.

விழாவில் படக் குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் பேசிய பாக்கியராஜ் “நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எப்போதும் ஜெயிக்கும்” என்றார்.

இதேவேளை படத்தை வெறும் பத்து நாட்களில் எடுத்து முடித்துள்ளனர். டாம் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிசந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.