கிறிஸ்மஸ் என்றால் இதயத்தை திறப்பது; மொத்தத்தையும் திறந்த மீரா மிதுன்..!

0

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். எப்போதும் எதையாவது கவர்ச்சியாக பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படும் பிரபலமாகவே இருந்து வருகிறார்.

இவரை பற்றி அதிகம் கூறவேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு தன் மீது புகார்களை சுமந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

ஆனாலும், அந்த இமேஜை உடைக்க படாதபாடுபட்டு வருகிறார். அதற்காக, அடிக்கடி கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் கிறிஸ்மஸ் என்றால் இதயத்தை திறப்பது என்று கிறிஸ்மஸ் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ஆனால், தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படி மோசமான போஸ் கொடுத்துள்ள அவரை ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.