சமூகம் பெரிய பு xxx யோ..? – விஜய் ரசிகரை ஆபாசமாக திட்டிய நடிகை கஸ்தூரி..!

0

பிரபல நடிகை கஸ்தூரி எப்போதும் ட்விட்டரில் சினிமா மற்றும் அரசியல் விஷயங்கள் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர்.

தற்போது, நாட்டில் பலரும் எதிர்த்து போராடிவரும் CAA பற்றியும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரபல அரசியல் கட்சி ஒன்று நடத்திய CAA எதிர்ப்பு பேரணியில் நடிகர் கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை என கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் “நீ பிக்பாஸ் போய் என்ன கிழிச்ச…?” என கேட்டார். அதனால் கோபமான கஸ்தூரி “சமூகம் பெரிய பு***யோ?” என ஆபாசமாகக் கேட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த கீழ்த்தரமான பதிலை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்துள்ளதுடன் இதனை அறிந்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தது வருகின்றனர்.