வவுனியாவில் தமிழ் பெண் மீது முஸ்லீம் காடையன் தாக்குதல்..!

0

வவுனியா பசார் வீதியில் முஸ்லீம் கடையில் பணிபுரியும் தமிழ் பெண் மீது கடை உரிமையாளரின் மகன் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணை அச்சுறுத்தி முறைப்பாடு செய்யாமல் தடுத்ததாகவும் அறியப்படுகின்றது.

குறித்த பெண்ணை அடித்து நிலத்தில் வீழ்த்தி கழுத்திலும் வயிற்றிலும் ஏறி மிதித்துள்ளதாக கண்ணால் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமன்றி தரமற்ற பொருட்கள், அதிக விலை என்பவற்றுடன் நுகர்வோர் அதிகார சபை ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்று சிக்கி தண்டப் பணம் செலுத்தியவர்.

இது மட்டுமன்றி தனது தங்கையை காதலித்தமை என்பதற்காக தமிழ் இளைஞனின் சாவக்கும் காரணமான பணப் பேய்.

தமிழ் வர்த்தகர்களே, தமிழ் உறவுகளே அன்பான பெண்களே இது தேவையா…?

நகரசபை, வர்த்தக சங்கம், பள்ளி நிர்வாகம், வர்த்தக நலன்புரி சங்கம் என்பன கதிரைக்கும், மாலைக்கும் மட்டுமா? நடவடிக்கை என்ற போர்வையில் குற்றவாளிகளை காப்பாற்றுவார்களா? அல்லது நடவடிக்கை எடுப்பார்களா?

இனியும் விளிப்படையவில்லை என்றால் ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் வவுனியா தமிழரை காப்பாற்றவே முடியாது. எனவே இவ்வாறானவர்களின் கடைகளைப் புறக்கணித்து தமிழரின் இருப்பைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்..!