க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரம்..!

0

கடந்த ஆகஸ்ட் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நத்தார் தினத்திற்கு பின்னர் வெளியிடக் கூடியதாக இருக்குமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த மாதத்திற்குள் பெறுபேறு வெளியாகி விடும் எனவும் அதற்கு தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர் 28 க்கு முன்னர் எதிர்பார்க்கலாம்.