புலமைப் பரிசில் பரீட்சை; பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ..!

0

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை 2020ம் ஆண்டில் 6ஆம் தரத்தில் பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சால் வெளியாகியுள்ளன.

இதன்படி தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு.