வடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலை விழாவும் கோலாகலமாக ஆரம்பம்..!

0

வடக்கு மாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலைவிழாவும் இன்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கோலாகல ஆரம்பமாகியது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் ஆலோசனையில், வட மாகாண கல்விப் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில் வடக்கு மாகாணத்தின் 12 வலயங்களுக்குமான முன்பள்ளிகளின் மாணவர்களின் கண்காட்சியும், கலைவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.