நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே மாகாண சபை தேர்தல் – கோட்டா

0

முதலில் பாராளுமன்ற தேர்தலே நடத்தப்படுமெனவும் அதன் பின்னரே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஊடக பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.