வாகன விபத்து; மின்னல் ரங்கா உள்ளிட்டோருக்கு பிணை..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், இன்று வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறுபேரும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.