பிகினி உடையில் முதன் முறையாக நடித்துள்ள காஜல் அகர்வால்…!

0

நடிகை காஜல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக, வர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்னணி ஹீரோவுடன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் காஜல் அகர்வால் டூ-பீஸ் பிகினி உடையில் முதல் முறையாக நடித்துள்ளார்.

காஜலின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த காட்சி படமாக்கபடும் போது காட்சிக்கு தேவையான ஆட்களை தவிர வேறு யாரும் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கபடவில்லை.

பிகினி உடையில் ஒருபோதும் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி வந்த காஜல் அவர்வால் தற்போது ஹிந்தி படத்தில் பிகினி உடையில் நடிதிருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.