வவுனியாவில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை…!

0

வவுனியாவில் எதிர்வரும் 14,16,17 ஆகிய தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப் படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

14.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை

வெளிக் குளத்திலிருந்து துட்டுவாகை வரை , கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சக் கொடிய கல் உடைக்கும் ஆலை, செட்டிக்குளம் நகரம் , இராசேந்திர குளம் , பம்பைமடு , சுயன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி, ஒமேகா லைன், மக்கள் வங்கி வவுனியா தேசிய சேமிப்பு வங்கி வவுனியா, இலங்கை வங்கி வவுனியா, இலங்கை தொலைத் தொடர்பு வவுனியா, வவுனியா வைத்திய சாலை, சுகாதார திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா நீர்ப்பாசன சபை, வவுனியா புகையிரத நிலைய வீதி, பூங்கா வீதி

16.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை

கணேசபுரம் கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், செட்டிகுளம் நகரம், ஒட்டறங்குளம், சுயன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி , கஜசிங்கபுர இராணுவ முகாம், செட்டிக்குளம் தொலைத் தொடர்பு நிலையம், செட்டிக்குளம் , பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், செட்டிக்குளம் வைத்திய சாலை, பம்பைமடு பல்கலைக் கழகம், வவுனியா பல்கலைக்கழகம், ஒமேகா லைன், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தான்குளம் வரை

17.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை

கணேசபுரம் கிராமம் கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், செட்டிகுளம் நகரம், ஒட்டறங்குளம், கொக்கெலியவிலிருந்து ஓமந்தை வரை, ஓமந்தை வீட்டுத் திட்டம், ICT கல்லூரி, Union Alliance Ltd, AMP ஓமந்தை , ஓமந்தை மீன்பிடி வலை தொழிற்சாலை , இராஜேந்திரகுளம் , சுயன் அரிசி ஆலை , அஷ்வி அரிசி ஆலை , ஸ்ரீரங்கன் அரிசி ஆலை , தெய்வேந்திரம் அரிசி ஆலை , ஜீவன் அரிசி ஆலை , வவுனியா தொழிநுட்ப கல்லூரி , பம்பைமடு பல்கலைக் கழகம், வவுனியா பல்கலைக் கழகம், ஒமேகா லைன், ஈரப்பெரிய குளத்திலிருந்து பூ ஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம்