உள்ளாடைக்கு லீவு கொடுத்த பிரபல நடிகை (படங்கள் இணைப்பு)..!

0

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரையில் பல ஹீரோயின்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் பல நடிகைகள் புதுப்பட வாய்ப்புகள் பெற்றனர். தமிழில் தாஜ்மகால், குட்லக், அரசாட்சி படங்களில் நடித்தவர் ரியா சென். அழகான முகவெட்டு இருந்த போதும் அவர் கோலிவுட்டில் எடுபடவில்லை.

இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.

பட வாய்ப்பு வந்ததோ இல்லையோ வேறு விதத்தில் அது வேர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஆம், அவற்றை பார்த்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ரியாவுக்கு காதல் வலை வீசி திருமணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில்,தற்போது உள்ளாடைகளுக்கு லீவு விட்டு விட்டேன் என கூறி சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் அம்மணி. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,