மைத்திரியுடன் லண்டன் பயணம்; பலரின் விசா நிகராகரிப்பு..!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பலர் சில மாதங்களுக்கு ஓய்வுக்காகவும், தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐரோப்பாவிற்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புடைய சிலரே அவ்வாறு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் விசாக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை கோத்தபாயவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வகிபாகம் பிரதானமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.