பால் மா விலை 40 ரூபாவால் குறைவடையும் சாத்தியம்..!

0

பால் மாவுக்கான விலை சூத்திரத்திற்கமைய அதன் விலைகள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ஒரு கிலோ பால் மாவின் விலை 40 ரூபாவினால் குறையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.