ஈரோஸ் அருளரின் இறுதிக் கிரியை மடுவில் நடைபெற்றது..!

0

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவருமான தோழர் அமரர் அருட்பிரகாசம் (அருளர்) அவர்களது இறுதிக் கிரியை 07/12/2019 இன்று மன்னார் மடு தேவாலயத்தில் உள்ள சேமக்காலையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனக் கலந்து அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.