மாணவருக்கு பாடசாலை சீருடை; அமைச்சரவை அனுமதி..!

0

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கு தேவையான பாடசாலை சீருடை வவுச்சர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வியமைச்சினால் பாடசாலை சீருடைடைக்கான யோசனை அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களுக்கு சீருடை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலை ஆரம்பித்த முதல் வாரத்தில் சீருடை வவுச்சர்கள் வழங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.