மகிந்த அரசின் சர்வதேசத்துடனான முதலாவது இராஜதந்திர முரண்பாடு ஆரம்பம்..!

0

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் வெளிநாடு செல்ல கொழும்பு – கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அவர் 9ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சிஐடியில் ஆஜராக வேண்டும் என்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை குறித்த ஊழியரை உடல் நல காரணங்களுக்காக கையளிக்க முடியாது என்று சுவிஸ் இராஜதந்திர செயலாளர் அறிக்கையிட்ட நிலையில் இந்த அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.