சீனாவில் விற்பனையில் சரித்திரம் படைக்கும் அமெரிக்க ஆப்பிள் AirPods..!

0

சீனாவில் உள்ள Luxshare நிறுவனம் வடிவமைத்துள்ள விரைவில் இரைச்சல்களை குறைக்கக் கூடிய AirPods Pro அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது AirPods சாதனத்தின் பாவனையானது உலகெங்கிலும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இப்படியிருக்கையில் மாதம் தோறும் சுமார் 1 மில்லியன் தொடக்கம் 2 மில்லியன் வரையான AirPods சாதனங்கள் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை Nikkie நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வயர்லெஸ் முறையில் இதனைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றமையே பயனர்களை அதிகம் கவர்வதாகவும், இதுவே அதிகம் விற்பனையாவதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.