அவுஸ்திரேலியாவின் கன்பராவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..!

0

அவுஸ்திரேலியாவின் கான்பராவிலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் தாயக மக்களுக்கான உதவித் திட்டம் தொடர்பிலான தமிழ் மூத்தோர்களின் நாடகம் என்பனவும் நடைபெற்றுள்ளன.