பெல்ஜியத்தில் உணர்வெளிச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..!

0

பெல்ஜியத்தில் உணர்வெளிச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நாள் அனுஷ்ரிக்கப்பட்டது.

ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் தாயகத் தமிழர்களின் சுதந்திரம், கெளரவம், தனித்துவம் என்பன பாதுகாக்கப் பட வேண்டும், தமிழர்களும் ஏனைய இனங்களைப் போல் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய இலட்சிய வேட்கையை மனதில் சுமந்து விடுதலை வேள்வித் தீயில் களமாடிய அனைவருக்கும் தமிழ்பொறி வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.