சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்; ஜனாதிபதி கோத்தபாய..!

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இன்று தனது இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ முதலாவது பயணத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கோத்தபாயவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.