எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி:

உலகெங்கிலும் பரம்பி வாழ்கின்ற ஒவ்வொரு தமிழர்களதும் உரிமைக் குரலாக, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட விடயங்களை வெளிக் கொண்டு வரும் சமூகப் பொறுப்பு வாய்ந்த நடுநிலை தவறாத இலத்திரனியல் தமிழ் ஊடகமாக தமிழ்போறி விளங்குகின்றது.

எமது தமிழ்பொறி ஊடகமானது 15.01.2019 தொடக்கம் உத்தியோக பூர்வமாக இயங்குவதுடன், இதில் பகிரப்படும் சகல செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சமூகப் பொறுப்புடன் பகிரப் படுகின்றது.

மேலும் எமது ஊடகமானது தமிழர் நலன் சார்ந்து செயற்படுவதுடன் ஜனநாயகம், சமாதானம், சமத்துவம் சார்ந்த விடயங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது.

அத்துடன் எமது ஊடகத்தில் உள்ளூர் செய்திகள், இந்திய செய்திகள், சர்வதேச செய்திகள், வணிகம், விளையாட்டு, ஜோதிடம், அரசியல், குற்றம், மக்கள் குரல் மற்றும் பொழுதுபோக்குகள் என பல்சுவை அம்சங்களைக் கொண்டு 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும், வருடத்தில் 365 நாட்களும் தனது ஊடகப் பணியினை செவ்வனே வழங்குகிறது.

எமது தமிழ்போறியானது கட்சி சாராத, சலுகைகளுக்கு விலை போகாத, நடுநிலை தவறாத, உள்ளதை உள்ளபடியே வெளிக் கொண்டு வரும் பணியினை செவ்வனே செய்கிறது.

மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு,

Admin,

Admin@Tamilpori.com

+33752211419